Aswin: Imagine if: ☠️ மயான அமைதி ☠️ ❖ உயிர் உறையும் மாயக் காடு ஒரு ஊருக்கு அருகில், பார்ப்பதற்கு அமைதியான் காடு போல அடர்த்தியாகப் பரவியிருந்த ஒரு பெரும் காடு இருந்தது. அந்தக் காட்டின் ஆழத்தில் ஒரு பிரம்மாண்டமான மலை இருந்தது. அந்த மலையிலிருந்து ஒரு உயரமான நீர்வீழ்ச்சி கொட்ட
